Yoga For Unclogging Heart Arteries: இன்றைய நவீன யுகத்தில், முதியவர்களை விட, இளம் வயதினர்தான் அதிக அளவில் மாரடைப்பு நோய்க்கு இரையாகிறார்கள். அதற்கு காரணம் நமது மிக மோசமான வாழ்க்கை முறை. இந்நிலையில் இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Heart Health Tips: மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம், நமது இதய தமனிகள் சேதமடைவதுதான். தமனிகள் சேதம் காரணமாக, இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடுக்கப்பட்டு, அதனால் இதய தசைகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றன.
Food For cholesterol Control: அறிகுறிகளை ஏற்படுத்தாமலேயே பல நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்! கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்த வழிகள் இவை...
பலருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். அப்படி உங்களுக்கும் இதயத்தில் ஏறதேனும் பிரச்சனை இருந்தால் இந்த உணவுகளை மட்டும் மறந்து கூட சாப்பிடாதீங்க.
Ayurveda To Manage High Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவுகளால் அவதிப்படுபவர்கள், வீட்டில் இயற்கையாகவே எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு இந்த அற்புதமான ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Avoid Artery Blockage With Diet: தமனிகளில் அடைப்பு ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும் தமனி அடைப்பை, நமது உணவுப் பழக்கங்கள் மூலமே முறையாக்க முடியும்
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதயம் தொடர்பான நோய்கள், நரம்பு நோய்கள், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படலாம்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலர் மாரடைப்புக்கு பலியாகும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் 5 முதல் 6 லட்சம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் லான்செட் ஆய்வு இதழின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
COVID Vaccination And Heart Attack: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை
Frequent symptoms of heart attack: கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பு வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.