Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் ஒரு சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.
Guru Gochar 2024: குருவின் தாக்கத்தால், ஒருவரின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு உண்டாகும் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மே 1 ஆம் தேதி, குரு ரிஷபத்தில் இடப் பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலனைத் தரும்.
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குரு பகவான் ஒரு முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.
Guru Gochar 2024: அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தாலும், சில கிரகங்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஜோதிடத்தில் சில கிரகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் வியாழனும் அடங்கும். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு ரிஷபத்தில் பெயர்ச்சி அடையப் போவது 4 ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கும்.
Jupitar Transit For Aries Prediction : குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும். மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி எதுபோன்ற பலன்களை அளிக்கும்?
Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவானும் சனி பகவானும் மிகவும் முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்களது பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக உள்ளன.
Guru Peyarchi Palangal: குரு பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் அளிப்பார். எனினும் சில ராசிகள் குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ளன.
குரு பெயர்ச்சி 2024 பலன்கள்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்கு கும்ப ராசிகளை மாற்றிக்கொள்கின்றன. ராசி மாற்றத்தை பொறுத்தவரை, குருபகவானும் சனி பகவானும் முக்கியத்துவம் வாய்ந்த பெயற்ச்சிகளாக கருதப்படுகின்றன.
Favourite Zodiac Signs of Lord Guru: குரு பகவான் பாரபட்சமின்றி அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒரே விதமாக தன் ஆசியை வழங்குகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் மீது குரு பகவான் விசேஷ அருளை பொழிகிறார்.
Guru Peyarchi Palangal 2024 : செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு மேஷ ராசியில் பயணித்து வரும் நிலையில் தற்போது மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதனால் எந்த ராசிக்கு பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Jupiter Transit 2024: 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். அதன்படி இன்னும் 42 நாட்களில் குரு பகவான் தனது ராசியை மாற்றி ரிஷபத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்த ராசிகளின் அதிர்ஷ்டம், பண வரவு கிடைக்கப் போகிறது என்று இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
Jupiter Transit: மேஷ ராசியில் பயணித்து வரும் குரு வரும் மே மாதம் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இன்னும் 43 நாட்களில் ராசியை மாற்றப் போகும் குருவால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமங்கள், பண தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
Guru Peyarchi 2024: அனைத்து கிரகங்களிலும் சுப கிரகமாக, பல வித நன்மைகளை அள்ளித் தரும் கிரகமாக இருப்பவர் குரு பலவான். இன்னும் சில நாட்களில் அவர் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
Jupiter Transit 2024: குரு தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் நிலையில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
Jupiter Transit Taurus: தேவர்களின் குருவான வியாழன் கூறிய விரைவில் அதாவது மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அப்படிப்பட்ட நிலையில் எந்த 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Jupiter Transit 2024: 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி குரு ஆவார். அதன்படி இன்னும் 45 நாட்களில் குரு பகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். இதனால் எந்த ராசிகளின் அதிர்ஷ்டம், பண வரவு கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் ஆக்கபூர்வமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் வெற்றிகள் துவங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.