Health Benefits Of Ginger: இஞ்சி ஆரோக்கியத்திற்கு அற்புதமானது, வயிற்று வலியிலிருந்து கீல்வாதம் வரை பல நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அருமருந்தாக போற்றப்படுகிறது
பலர் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்.
Ginger Benefits: இந்திய உணவுகளில் இஞ்சி-பூண்டு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை மட்டும் இத்தனை அதிகமாக ஏன் உணவில் பயன்படுத்தப்படுகின்றன? சுவையை தவிர இவற்றில் ஆரொக்கிய நன்மைகளும் உள்ளன.
Ginger For Weight Loss: உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது பொதுவாக எல்லோருடைய கனவு. உடல் எடையை பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், எடையைக் குறைப்பதில் இந்த பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த டயட் உணவுகளை நீங்கள் உட்கொண்டால், எடையைக் குறைக்கும் செயல்முறை இன்னும் வேகமாக இருக்கும்.
மழைக்காலத்தில் எழும் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் மூலிகைகளையேக் கொண்டு சரி செய்ய முடியும். அது குறித்து விழிப்பாக இருப்பது அவசியம்.
சிலருக்கு உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், வேலையின் நடுவே உடற்பயிற்சியில் கவனம் செலுத்த நேரம் கிடைக்காத நிலை இருக்கலாம். அது போன்றவர்களுக்கு, இந்த 4 வீட்டு வைத்தியம் கை மேல் பலன் தரும்.
இஞ்சியை விட சுக்கு செரிமானத்தை எளிதாகிவிடும். குடலில் ஏற்படும் பிணி, அல்சர் போன்ற பாதிப்புக்கும் சுக்கு சாப்பிடுவது நல்ல பலனை தரக்கூடியதாகும். இந்நிலையில், சுக்கு தொடர்பான சில வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
Detox Your lungs Naturally: நுரையீரலில் படிந்திருக்கும் அழுக்குகளை வடிகட்டி, சுவாசத்தை அதிகரிக்கச் செய்யும் சில உணவுப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மூட்டழற்சி (Osteo-Arthritis) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். இதற்கான முக்கியக் காரணிகள், முதுமை, அதிக உடல் எடை அல்லது உடல் பருமன், முழங்காலில் ஏற்பட்ட காயங்கள், மூட்டில் அதிக அழுத்தம், பலவீனமான கால் தசைகள் ஆகியவை.
சுக்கு காபி செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதால் நாள்தோறும் இதனை குடிக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் உடனடியாக வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் அது அசிடிட்டி பிரச்சனையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அது அசிடிட்டியாக இருந்தால் எளிய வீட்டு மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
ஆயுர்வேதம் உடல் வலி மற்றும் தசை பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற சில தீர்வுகளை வழங்குகிறது. இந்த வைத்தியங்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுகின்றன.
வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பல நேரங்களில் அவை பலனளிப்பதில்லை. அதோடு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது.
Medicinal Properties of Ginger: இஞ்சி உணவை சுவையாக மாற்றுவதுடன் பல மருத்துவ குணங்களும் நிறைந்தது. அதன் அற்புதமான சில மருத்துவ பண்புகளை அறிந்து கொள்ளலாம்.
உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையையும் அழுக்கையும் நீக்குவது, அதாவது டீடாக்ஸ் செய்வது மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்வது குறித்து வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சளி-இருமல்: சில வீட்டு வைத்தியங்கள் இருமலைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.