நடந்து முடிந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை.
ஆண்டின் வெவ்வேறு பருவங்கள் மனதுக்கும், உடலுக்கும், நமது மனநிலைக்கும் தனித்துவமான பலன்களைத் தருகின்றன. குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வதற்கான உதவிக் குறிப்புகள்...
திடீரென்று, TRX suspension தானாகவே முன்னும் பின்னுமாக மாறத் தொடங்குகிறது, அதை ஜிம்மில் இருக்கும் நபர் பார்க்கவில்லை. நேரத்தில் மனிதனுக்கு அதைப் பற்றி முற்றிலும் தெரியாது. பின்னர் அதிக எடையுள்ள பந்து அவரை நோக்கி உருள்கிறது...
கூடுதல் எடையை அகற்ற மக்கள் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் எடைகுறைப்பு மாத்திரைகளும் ஒன்று. இந்த மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக் கொள்வோம்.
யோகாவை வழக்கமாக செய்வது உடல் மற்றும் மனநலனுக்கு ஏற்றது. தொடர்ந்து யோகா செய்துவந்தால், ஆரோக்கியமான உடல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அத்துடன், கூடுதல் இணைப்பாக யோகாசனங்கள் செய்வது உடல் எடையைக் குறைக்கும்.
உங்களை ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் வைத்திருப்பதில் நமது உணவு 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. தவறான உணவு தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் நாம் அடிக்கடி திணறுகிறோம்.
இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் விதிமுறைகளை மாற்றியமைக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் BCCI. இனிமேல் இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் தான் இந்திய அணியில் இடம்பெறமுடியும்….
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதற்கு காரணம் ஏதும் தேவையில்லை. அண்மையில் வாத்து வீடியோ ஒன்று வைரலாகி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...
நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். அதற்காக அவர் உடற்பயிற்சிகளை செய்கிறார்... அவர் செய்யும் எந்த பயிற்சிகள் அவருக்கு சிக்கென்று கச்சிதமான உடலை கொடுத்திருக்கிறது தெரியுமா?
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமந்தாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
Courtesy: Samantha's Instragram
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா குறித்து பேசிய சானியா மிர்சா, இந்த சூழ்நிலை எளிதாக இல்லாவிட்டாலும் அனைவரும் தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.