Fastag Balance Check: ஒவ்வொரு முறையும் கார் அல்லது வாகனங்கள் ஃபாஸ்டேக் இணைக்கப்பட்ட டோல் பிளாசா வழியாக செல்லும் போது, கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும்.
Paytm FASTag Online உங்கள் வாகனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே FasTag -ஐ ஆன்லைனில் ஈஸியாக புக் செய்யலாம். பேடிஎம் இருந்தால்போதும் எளிதாக பாஸ்டேக் கணக்கை ஓபன் செய்துவிடலாம்.
அரசு நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
FASTag Via WhatsApp: வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பினால் போதும், ஃபாஸ்டேக் ரீசார்ஜ் ஆகிவிடும். IDFC FIRST வங்கியின் WhatsApp பேங்கிங் சேனல் தரும் சூப்பர் சேவை
84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஏர்டெல் திட்டத்தின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், இந்த முறை ஏர்டெல் தனது 84-நாள் செல்லுபடி திட்டத்தை குறைவான விலையில் வழங்குகிறது.
இப்போது புதிய வாகனங்களில் GPS அமைப்பு வருகிறது என்று நிதின் கட்கரி அறிவித்தார். பழைய வாகனங்களில் GPS அமைப்பை இலவசமாக நிறுவுவோம் என நிதின் கட்கரி கூறினார்.
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் (FASTag) அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது.
FASTag மூலம் சுங்கச் சாவடிகளில் தினமும் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. டிஜிட்டல் டோல் சேகரிப்பு மூலம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது.
FASTag Latest News: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் FASTag கட்டாயமாகிவிட்டது. FASTag மூலம் சுங்கச் சாவடிகளில் தினமும் 95 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. டிஜிட்டல் டோல் சேகரிப்பு மூலம் டோல் பிளாசாக்களில் போக்குவரத்து நெரிசல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புகிறது.
Fastag Mandatory: நீங்கள் இன்று முதல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டுமானால், உங்கள் காரில் Fastag வைத்திருப்பது கட்டாயமாகும். இல்லையெனில் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். பிப்ரவரி 15 இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு Fastag அவசியமாகிவிட்டது.
FASTag எனும் மின்னணு அட்டை முறை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகள் 100% டிஜிட்டல் மயமானது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் (Yamuna Expressway) அதிக வேகம் மற்றும் மூடுபனி காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விபத்துக்களைத் தடுக்க, Highway Saathi App கட்டாயமாக்கப்படுகிறது, உங்கள் மொபைலில் இந்த பயன்பாடு இல்லை என்றால் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.