Rajya Sabha Election 2022: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி மாநில தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபாடு நடத்தினார்.
Digital Voter ID Card: e-EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை அணுகலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.