தற்போது 12ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் 10ஆம் வகுப்பிற்கும் தேர்வுகள் தொடங்கும் என்ற நிலையில், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உட்கார்ந்து படிக்கும் இடத்தையும், எந்த திசையை நோக்கி உட்காந்து கல்வி பயில்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உங்களின் முயற்சியில் இதுவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
29th Annual Convocation Of Pondicherry University: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மாணவ மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்க சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு...
Atal Bihari Vajpayee General Scholarship: அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை பதிவு தொடங்குகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான a2ascholarships.iccr.gov.in இல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ICAI CA Foundation December Result 2022 declared : இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Chartered Accountants of India) இன்று சிஏ ஃபவுண்டேஷன் டிசம்பர் தேர்வு முடிகளளை வெளியிட்டது.
Working Hours Limit In Britain To Abolish: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரதமர் சுனக் கொண்டுவரும் மகத்தான திட்டங்களால் பயனடையும் இந்தியர்கள்! அப்படியென்ன திட்டம்?
TANCET 2023 Revised Dates: அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு, TANCET 2023 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக, அறிவிக்கப்பட்டிருந்த TANCET நுழைவுத்தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டன
Voice of Global South Summit: "வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடு" என்ற இரண்டு நாள் மாநாட்டினை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ், இந்தியாவை பாராட்டிப் பேசினார்....
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இலங்கை , சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது: அப்பாவு
கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகவுள்ளது. GATE 2023 நுழைவுச்சீட்டை, gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CBSE Exams Dates 2023: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும், தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை சிபிஎஸ்இ இன்று வெளியிடவுள்ளது
Shocking School Bag Check: மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து புத்தகப்பைகளை சோதனையிட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
Medical Colleges: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.