இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கையின் பரிசாக சர்க்கரை நோய் இருப்பது என்பது கவலைக்குரிய விஷயம். இதனை முழுமையாக குணப்படுத்துவது முடியாது என்றாலும், கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Health Benefits of Fenugreek Sprouts: முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முளை கட்டிய பாசிப்பயறு, முளை கட்டி கொண்டைக் கடலை ஆகியவை. முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் பேருக்கு தெரியாத நிலை உள்ளது.
Foods For Breakfast To Control Blood Sugar: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு என்பது ஒரு பொதுவான மற்றும் பரவலான நோயாக மாறிவிட்டது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் பலருக்கும் இருக்கும் ஒரு தீவிர நோயாக உருவெடுத்துள்ளது. இது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை என்பதால் இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை சீர் செய்வதன் மூலம் இதை கண்டிப்பாக கட்டுப்படுத்தலாம்.
Nithyakalyani To Control Blood Sugar Level: நித்திய கல்யாணி, பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் நீரிழிவுநோயை கட்டுப்படுத்தும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நித்திய கல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
Diabetes Diet Tips in Tamil: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சட்டென அதிகரிக்கச் செய்யும் சில வகையான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
Herbs to Control Diabetes: கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, நம் உடலில், உணவு ஆற்றலாக மாறாமல், ரத்தத்தில் சர்க்கரையாக சேர்கிறது. செரிமான சுரப்பிகளில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, சில மூலிகைகள் கை கொடுக்கும்.
Diabetes Control Tips: நித்திய கல்யாணி, பாரம்பர மருத்துவ சிகிச்சையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் நித்திய கல்யாணி பூவை மருந்தாக எடுத்துக் கொள்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நித்தியகல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
Diabetes Control Tips: உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நோயின் பிடியில் ஒருவர் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Diabetes Control & Ladies Finger Water: வெண்டைக்காயில் இரத்த சர்க்கரையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வெண்டைகாயை சரியான வகையில் உட்கொள்வது கை மேல் பலன் கொடுக்கும்.
நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி செய்யும் மருத்துவ குணம் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
Dark Tea For Diabetes: தேநீர் அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி டார்க் டீயை பருகுபவர்களுக்கு ப்ரீடியாபயாட்டீஸ் வருவதற்கான ஆபத்தும், டைப் 2 நீரிழிவுக்கான ஆபத்தும் குறைகிறது
நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீர் கஷ்கொட்டையில் கால்சியம், வைட்டமின்-ஏ, சி, மாங்கனீஸ், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக அமையும். உடல் பலவீனம், வயிற்றுப் பிரச்சனைகள், தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும்
வெங்காய டீ பருவகால சளி மற்றும் காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது என்பதால் வெங்காய டீ தயாரிப்பதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
Diabetes Control: சர்க்கரையின் அதிகரிப்பு நோயாளியின் உணவைப் பொறுத்தது. அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரையை மிக வேகமாக அதிகரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.