இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், கொச்சியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதற்கு முன்பு தோனியுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடலை முதன்முறையாக பேசியுள்ளார்.
புச்சிபாபு நினைவு தொடர் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை சேர்க்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கோரிக்கை விடுத்தபோதும் அதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிராகரித்துள்ளது.
Dhoni Daughter School Fees: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் மகளின் ஸ்கூல் ஃபீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
DD Returns Vs. LGM : சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படமும் தோனியின் தயாரிப்பில் வெளியாகியுள்ள லெட்ஸ் கெட் மேரீட் படமும் இன்று வெளியாகியுள்ள நிலையில் எந்த படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது தெரியுமா..?
MS தோனி ஓய்வு பெற்ற பின் வரவிருக்கும் ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த அம்பதி ராயுடுவின் சிறந்த தேர்வாக மற்றொரு நட்சத்திர வீரர் இருக்கிறார்.
Dhoni Bike Car Collection: தோனியின் பைக், கார் சேகரிப்பை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் வியப்படைந்தார். மேலும், அங்கு எடுத்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்ட நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.
MS Dhoni Birthday Celebration: தோனி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சுவாரஸ்யமான அந்த வீடியோ குறித்து இதில் காணலாம்.
MS Dhoni 42nd Birthday: தோனி தனது கேப்டன்சியில் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் எனலாம். அந்த வகையில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த 5 மேட்ச் வின்னிங் வீரர்களை இங்கு காணலாம்.
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, எம்எஸ் தோனி தலைமையில் பல போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மக்கள் நம்புவது போல் அவர் அமைதியாக இல்லை என்று கூறினார்.
Dhoni Jadeja: சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும், முன்னாள் கேப்டன் ஜடேஜாவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்தார்.
MS Dhoni Surgery: தோனிக்கு முழுங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.