Shubman Gill Cinema: நடந்து முடிந்த ஐ.பி.எல் சிசனில் கவனம் ஈர்த்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர், சுப்மன் கில். பஞ்சாப்பை சேர்ந்த இவர், இந்த ஐ.பி.எல் சீசனில் குஜராத் அணிக்காக களமிறங்கினார். இவர், தற்போது சினிமாவில் நடிக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Kamal Haasan IIFA Awards 2023: சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், கடந்த 63 ஆண்டுகளாக அவர் சினிமாவில் சாதித்தவை குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
Thalapathy 68 Update: நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். தளபதி 68 திரைப்படத்தின் முழு அப்டேட்டை இங்கு காணலாம்.
Pichaikaaran 2 Box Collection Day 1: விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகி, நடித்து, இசையமைத்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் 98% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் அருள்நிதி கூறியுள்ளார்.
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கினார். அதன்பிறகு அவர் தீவிர சிகிச்சையில் இருந்தார். முழுமையாக குணமடைந்த அவர் தற்போது பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி மீண்டதை பாட்டாக பாடினார். அது தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.