Breast Cancer: மாயோ கிளினிக் விரிவான புற்றுநோய் மையத்தின் தலைமையிலான ஆய்வின்படி, ஒரு மார்பகத்தில் புற்றுநோய் இருக்கும் பெண்களுக்கு மற்ற மார்பகத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளனர்.
மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. மவுத் வாஷில் பாக்டீரியாவை அழிக்கும் திறன் இருப்பதால் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க இதை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர்.
Reason Of Sudden Weight Loss: உடல் எடை குறைந்தால் போதும் என அதற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அப்படி நடக்கும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனால் அது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
World Record: புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுவன் தற்காப்பு கலையான வாள் வீச்சை தொடர்ந்து ஆறு மணி் நேரம் சுற்றி சாதனை படைத்தார்
பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
உங்களுக்கு சிகரெட் அல்லது பீடி புகைக்கும் பழக்கம் இருந்தால், குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்ட்மாத்திரை எடுத்துக் கொள்வதால், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Cancer Prevention Foods: புற்றுநோய் நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் மிக மோசமாகப் பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.