Budget 2023: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்முறை பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு அனுகூலமான அறிவிப்புகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஒவ்வொரு நபரின் பொருளாதார நிலையும் மேம்படுவதற்கான விரிவான அணுகுமுறையை வரவிருக்கும் பட்ஜெட் எடுக்க வேண்டும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது
Union Budget 2023-24 Expectations: வரும் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு பரிசு மழை பொழியலாம். அடுத்த ம்ஆதம் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், வேளாண் உற்பத்திப் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Union Budget 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்யும்போது, சம்பளவர்க்கத்தினர், வரிக் குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
Union Budget 2023: எதிர்வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அதன்படி 2023 பட்ஜெட்டில் மூலதனச் செலவு மற்றும் பிஎல்ஐ திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Budget 2023: பட்ஜெட் குறித்து பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Budget 2023: அரசு நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான செலவினங்களில் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய பட்ஜெட் 2023 குறித்து பொது மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2023 Expectations: 2024 மக்களவை தேர்தலுக்கு முன், இதுவே மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஆகையால், நாட்டு மக்களைக் கவர அரசாங்கம் பல வித நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
Budget 2023 Expectations Of PHDCCI: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்களை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான PHDCCI நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளது
Budget 2023: இந்த பட்ஜெட்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து நிதி அமைச்சரிடம் இருந்து பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. வரவிருக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு, அரசாங்கம் அதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
Budget 2023 Expectations: இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அரசு தரப்பிலிருந்து அவர்கள் கோரும் நிவாரணம் என்ன? இந்த பதிவில் காணலாம்.
Railway Budget 2023: பொது பட்ஜெட் 2023 குறித்து ரயில்வே துறைக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதன்படி இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2023: நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய பட்ஜெட் 2023 இல் அரசாங்கம் வரி விலக்கு வரம்பை அதிகரிக்ககூடும் என செய்திகள் வருகின்றன.
Budget 2023: நடப்பு நிதியாண்டில் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு ரூ.2,600 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
Income Source of India: உலகப் பொருளாதாரம் மந்தநிலையின் சாத்தியக்கூறுடன் போராடி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் இந்திய பட்ஜெட் மீது உள்ளது.... இந்திய அரசின் வருவாய்க்கான மூலங்கள் என்ன?
Budget 2023 Expectations: இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் என்னென்ன சிறப்பு அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்? அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2023: உங்கள் சம்பளம் ரூ. 10.5 லட்சமாக இருந்தால், இந்த சம்பளத்திலும் 100% வரியைச் சேமிக்கலாம். ஆம்!! இந்த அளவு வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டியதில்லை.
Budget 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2023: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை சாமானியர்களை மகிழ்விக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிடுவார். மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்ஜெட்டில் பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
Budget 2023: தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் மாத சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.