ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அபிஷேக் பச்சன் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாக்களில் பேசு பொருள் ஆகியுள்ளது.
தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Jyothika Salary Details Per Movie தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.
Bade Miyan Chote Miyan: அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படே மியான் சோட் மியான் படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது.
நீல்கமல் ஸ்லீப் நிறுவனம் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தங்களது புதிய பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் இருந்து வருகிறது.
அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ள சைத்தான் திரைப்படம், கடந்த 3 நாட்களில் 54 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டால்மியா சிமென்ட் தனது புதிய பிரச்சாரத்தின் மூலம் அதன் பிராண்ட் ஃபோகஸில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புதிய வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
'படே மியான் சோட் மியான்' படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோக்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Fighter box office collection: ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ஃபைட்டர் படம் கடந்த குடியரசு தினத்திற்கு வெளியானது. படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்துள்ளது.
Bade Miyan Chote Miyan: மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சினிமா காட்சிகளை கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.