Bigg Boss Season 7: பிக்பாஸ் சீசன் 7 தொடரின் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
Bigg Boss Tamil Season 7: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று முதல் (அக்டோபர் 1) ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே நடைபெற்ற 6 சீசன்களை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் தொகுப்பாளராக வருவார்.
Losliya Mariyanesan Health, Fitness and Skin Care TIps: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா, ஒரு நேர்காணலில் தனது ஸ்கின் கேர் சீக்ரெட்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்தவர், விக்ரமன். இவர் தன்னை ஏமாற்றியதாக ஒரு பெண் வழக்கறிஞர் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். என்ன நடந்தது..?
ஜிபி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ஜிபி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் அபிராமி, பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியிருக்கும் கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.
Bigg Boss Ayesha Engagement: தொலைக்காட்சி நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளருமான ஆயிஷா, ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியை மணக்கவிருக்கிறார்... திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.