India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
Rohit Sharma: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் வீரர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Jasprit Bumrah Injury Update: சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், காயத்தால் அவதிபட்டு வரும் பும்ரா அதில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Rohit Sharma | ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணியை ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. 6 சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் இருந்தும் ஜம்மு அணியை வீழ்த்த முடியவில்லை.
Rohit Sharma | ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக அவுட் ஆனது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Aakash Chopra Criticises BCCI: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பந்து வீச்சாளர்களின் தேர்வு சரியானதாக இல்லை என பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா விமர்ச்சித்துள்ளார்.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Dinesh Karthik | இந்திய அணியின் டி20 துணை கேப்டன் பொறுப்பு ஏன் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கவில்லை என தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Harbajan singh about bcci new rules: வீரர்கள் மனைவிகள் உடன் இருப்பதால் இந்திய அணி தேற்கவில்லை என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்து வந்த பின்னர் விராட் கோலிக்கு கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில தொடர்களில் அவர் விளையாடுவது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
Rishabh Pant Latest News: ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பொறுப்பேற்பார் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Bhuvneshwar Kumar | ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்துக்கு புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யலாம் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Rohit Sharma Retirement: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்குப் பிறகு ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.