Budhan Peyarchi Palangal: ஜனவரி மாதம் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. புதனின் இரு பெயர்ச்சிகள் இந்த மாதத்தில் உள்ளன. ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். மீண்டும் அவர் ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆவார்.
Sani Peyarchi Palangal: 2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே சூரியன் மற்றும் சனி பகவானின் அரிய வகை சேர்க்கை நடக்கவுள்ளது. சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நடக்கும்.
Today Rasipalan: இன்று ஜனவரி 07ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவர்களின் குருவான குரு பகவான் அறிவு, கல்வி, குழந்தைகள், ஆன்மீக ஈடுபாடு மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார். குரு பகவான், 2025 பிப்ரவரி 4ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
Today Rasipalan: இன்று ஜனவரி 06ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Kumbh Mela vs Maha Kumbh Mela: இந்துக்களின் மிகப் புனிதமான விழாக்களான கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு விரிவாக காணலாம்.
சிலர் வாழ்வதற்காகச் சாப்பிடுவார்கள், வேறொரு சிலர் சாப்பிடுவதற்காக வாழ்வார்கள். இதில் குறிப்பிட்ட இந்த ஐந்து ராசிக்காரர்கள் அதிகமாக உணவு சாப்பிடுவார்களாம். அப்படி எந்த ராசிகள் உணவு சாப்பிடுவார்கள் என்று இங்க பாருங்கள்.
Moon Jupiter Conjunction 2025: ரிஷப ராசியில் குருவும், சந்திரனும் இன்னும் 4 நாள்களில் இணைய இருக்கும் நிலையில், இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும், வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
சனிப்பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி, 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று நிகழ உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்தும்.
Mars Transit 2025: செவ்வாய் பகவான் வரும் ஜன. 21ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் அடுத்த 45 நாள்களுக்கு இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கை அற்புதமாக அமையும்.
ஜோதிடர்கள் இந்த 5 ராசிக்காரர்கள் பற்றிக் கூறுகையில் இவர்களின் சுவாரஸ்ய வாழ்க்கை ரகசிய வெற்றிக்கான காரணங்கள் எப்படி உண்டாகின்றன என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர். இதுபற்றி முழுத்தகவல் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
வேத ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வாக்கு தந்து, வாழ்க்கையை வளப்படுத்துகிறது மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது சில ராசிகளுக்கு நல்ல நேரத்தை கொடுக்க உள்ளது.
குரு பெயர்ச்சி 2025: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் 2025ல் ஒருமுறை அல்ல மூன்று முறை பெயர்ச்சியாகிறார். புதிய ஆண்டில், குரு பகவான் மூன்று முறை பெயர்ச்சியாவது ஜோதிடத்தில் அதிசார பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.