Blue Gemstone & Lord Saturn: வைரத்திற்குப் பிறகு அதிக திடமான கல் நீலக்கல் தான். நீலக்கல் அணிவது மிகவும் மகிமை வாய்ந்தது. அற்புதமான இந்த கல்லை அணிவதாகல், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் 2025 வரை அமோகமான நன்மைகள் பெறுவார்கள்.
Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனிக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் தீபாவளிக்குப் பிறகும் இதே நிலையில் பயணிக்கப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.
நம் வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் அல்லது எண் ஜோதிடம் என்று பெயர்.
ஜூலை மாதம் மூன்றாவது வாரம், பல கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜூலை மாதம் 16ஆம் தேதி, சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை மாதம் 19 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.
ஆடி மாதத்தில் உருவாகும் ஷடாஷ்டக யோகம் மிகவும் அசுப பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால், சில ராசிகளின் வாழ்க்கையில் துக்கம், கவலை, நோய்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
ரிஷப ராசியில் செவ்வாய்ப் பெயர்ச்சி 2024: ரிஷப ராசிக்குள் செவ்வாய் இன்று இரவு பெயர்ச்சியாகிறது. செவ்வாய்கிழமை இரவு 7.03 மணிக்கு ரிஷபம் ராசிக்குள் நுழையும் செவ்வாய், ஏற்கனவே அன்கிருக்கும் குரு பகவானுடன் இணைகிறது.
Brave Mars Impact : எதையும் நினைத்து பெரியதாக அலட்டிக் கொள்ளாத சுபாவக்காரரா? அச்சப்படாமல், சவாலான வேலைகளை கவலையே இல்லாமல் செய்பவரா? உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்?
ஆஷாட மாத சுக்ல பக்ஷ ஷஷ்டி திதியுடன் கூடிய, இந்நாளில் ரவியோகம், சிவயோகம் ஆகியவை இணைந்து வருவதால் நாளைய தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாளை அதாவது ஜூலை 12ம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.
Shadow Planets Power : நிழல் கிரகங்களாக இருந்தாலும், அதிக சக்தியுள்ள கிரகங்களாக இருக்கும் ராகு கேது இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்பதை கூறுபவை...
ஆடி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு , கோயில் விழாக்கள் என பல சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்தில் இருந்து சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியில் நுழைய உள்ளார்.
Differerence Between Rasi And Lagnam : ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் தான், ஆளுமைத்திறன், சிந்தனை, செயல் உட்பட அனைத்திற்கும் ஆதாரம் என்றால், ராசி என்பது லக்னத்துக்கு துணை செய்யும் ஓர் அமைப்பு...
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. அதில் 27 நட்சத்திரங்கள் அடக்கம். ஒவ்வொரு ராசிகளின் இயல்பும் குணங்களும் நடத்தைகளும் அவர்களுக்கு அதிபதியாக உள்ள கிரகங்களுக்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும்.
Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் தீபாவளிக்குப் பிறகும் இதே நிலையில் பயணிக்கப் போவதால். இது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.
Miraculous Plant: இந்து தர்மத்தில் மிகவும் வாஸ்து சாஸ்திரத்தை மிகவும் மங்களகாரமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பிரச்சினையில் இருந்து விடுப்பட எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம்.
Suriya Peyarchi Palangal From July 16 : நவகிரகங்களில் சூரியன் முதன்மையானவர். அவரின் மாதப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூலை 16ம் தேதியன்று சூரியன் கடக ராசியில் பெயர்ச்சியாகிறார்
Lakshmi Narayan Rajayogam: ஜோதிடத்தில், லக்ஷ்மி நாராயண் யோகத்திற்கு சிறப்பாக கருதப்படுகிறது. இந்த யோகம் புதன், சுக்கிரன் சேர்க்கையால் மட்டுமே உருவாகும்.
Tuesday Astrology Remedies: செவ்வாய் கிழமை ஆஞ்சநேயர் மற்றும் முகருக்கு உகந்த நாளாகும். இந்நாளில் வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. எனவே, இந்த நாளில் சில விஷயங்களை செய்யவே கூடாது. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.