கஜகேசரி யோகம் சிறந்த முறையில் அமைந்து விட்டால், அவருக்கு அட்சய பாத்திரமே கிடைத்து போல எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த யோகத்தினால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை வந்து சேரும். அதோடு, இந்த யோகம் உள்ள நபருக்கு, எதிரிகளால் கூட எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
Budh Gochar 2023: மார்ச் 31, 2023 அன்று, கிரகங்களின் இளவரசன் புதன் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். புதன் வலுவிழந்த மீன ராசியில் இருந்து வெளியேறி செவ்வாய் ராசியான மேஷ ராசிக்கு மாறப் போகிறார்.
நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கிய புதன் கிரகம் இன்னும் எட்டு நாட்களில் தனது நிலையை மாற்றிக் கொள்வதால், சில ராசியினருக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும்.
Shani Nakshatra Gochar 2023: சனி பகவான் தற்போது சதய நட்சத்திரத்தில் நுழைந்துள்ள நிலையில், அடுத்த 7 மாதம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
குரு ராகு சேர்க்கையினால் உருவாகும் குரு - சண்டாள யோகம், அசுப யோகமாக இருந்தால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகும்.
Budh Gochar 2023: கடந்த மார்ச் 16ஆம் தேதி, புதன் மீனத்தில் சஞ்சரித்ததால், பலருக்கும் பாதிப்பு என்றாலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும் பலன்களை தரும்.
Benefits Of Wearing Black Thread: உடலில் கை, கால், கழுத்து பகுதிகளில் கருப்பு கயிறை கட்டினால் ஏற்படும் நன்மைகள், அதை கட்டும் முறை ஆகியவற்றை இதில் காணலாம்.
தற்போது 12ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் 10ஆம் வகுப்பிற்கும் தேர்வுகள் தொடங்கும் என்ற நிலையில், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உட்கார்ந்து படிக்கும் இடத்தையும், எந்த திசையை நோக்கி உட்காந்து கல்வி பயில்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். உங்களின் முயற்சியில் இதுவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
Weekly Horoscope: பணியாளர்களுக்கு தற்போது சம்பள உயர்வு, பணி உயர்வு வழங்கும் காலகட்டம் என்ற நிலையில், மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரையிலான வார ராசிபலனை இங்கு காணலாம்.
Gajakesari Yogam 2023 Benefits: மார்ச் 22 அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் பலருக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும், மீனத்தில் சந்திரனுடன் இணையும் குரு பகவான் சில ராசியினருக்கு யோகத்தையும் செல்வ வளத்தையும் ஏற்படுத்துவார்
Money Astrology in Tamil: மத நூல்களில், பல சுப மற்றும் அசுப அறிகுறிகள் வாழ்க்கையில் ஏற்படும்போது அவை எதிர்கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டிகிறது என நம்பப்படுகிறது. ஒருவரின் வாழ்வில் ஏழ்மை நிலை ஏற்படும்போது, செல்வத்தின் தாயான லட்சுமி அவருடைய வீட்டை விட்டு வெளியேறப் போகிறாள் என நம்பப்படுகிறது. இதன் அறிகுறிகளும் ஏற்கனவே தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.
Rahu - Ketu Transit 2023: வரும் அக்டோபர் 30ஆம் தேதி ராகு-கேது ராசியை மாற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் இந்த நான்கு ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய எதிர்மறையான தாக்கம் உருவாகலாம்.
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும்.
Today Horoscope: 2023ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதியான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்களுக்கான பலன்களையும், இன்றைய பஞ்சாங்கத்தையும் இதில் காணலாம்.
Shani Guru Position 2023: மாசி மாத பெளர்ணமி நாளன்று கும்ப ராசியில் திரிகிரஹி யோகத்தை கொடுக்கும் சனி, குரு மற்றும் புதன். ஹோலியன்று புதாதித்ய யோகத்தால் பணத்தை அள்ளும் ராசிகள்
Grah Rashi Parivartan: சூரியனும் புதனும் இணைந்து புத்தாதித்ய யோகம் உருவாகும். ஜனவரி 27, 2023 அன்று, புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அரங்கேறும். இதனால் இது சில ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.