Tamilnadu News: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளிக்கு செல்லும் பாதை தொடர்பாக சாலை மறியல் ஈடுபட்ட பாஜகவினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். அமைச்சரின் கைதால் கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சீட்டு மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் கைது.
பட்டுக்கோட்டையில் மணல் கடத்தியவர்களை விடுவிக்குமாறு திமுக எம்எல்ஏ வலியுறுத்தியதை மறுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்ட ஆடியோ இப்போது வெளியாகியுள்ளது.
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Drug Syndicate Busted: மும்பையில் 1970 கிராம் கோகோயின் கைப்பற்றிய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இது தொடர்பாக ஆப்பிரிக்க நாட்டவர் உட்பட மூன்று பேரை கைது செய்தது
USA Former President Donald Trump: ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படலாம் என்பதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு நிலவுகிறது
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.