ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டி போட முடியாத நிலை உருவாகும் என
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
Amit Shah Visit Cancelled: மத்திய உள்துறை அமித்ஷாவின் நாளைய ஹைதராபாத் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தலைவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை விமானநிலையம் வந்தடைந்த போது அங்கு மின்வெட்டு ஏற்பட்டது தமிழ்நாட்டின் இருளடைந்த நிலையை குறிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக வேலூரில் பதிலடி கொடுத்துள்ளார் டிஆர் பாலு.
Amit Shah In Vellore: திமுகவும் காங்கிரஸ் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
CM Stalin Challenging Amit Shah: இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
Manipur Violence: மணிப்பூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமித்ஷாவின் எச்சரிக்கையை அடுத்து நான்கு மணி நேரத்தில் 140 ஆயுதங்கள் சரணடைந்த வன்முறையாளர்கள்.
Manipur Violence: மணிப்பூரில் தொடரும் வன்முறை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலில் உள்ள முதல்வர் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்.
Karnataka Election: உங்களுக்கு நான்கு சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு வேண்டுமா? உங்களுக்கான உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வேண்டுமா? தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பாஜக கட்சித் தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மாநில மக்களுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது உட்பட பல வாக்குறூதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், எப்போது முடியும் தேர்தல் பரபரப்பு? என பரப்புரைகளால் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
Karnataka Election 2023: கர்நாடாக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில், தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும்போது, தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா பாட வைத்தபோது ஏன் அண்ணாமலை அமைதி காத்தார்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.