டிவிட்டருக்கு டிரம்ப் திரும்புவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவருகிறது. ஆனால், எலோன் மஸ்கின் டிவிட்டருக்கு திரும்ப ஆர்வம் இல்லை என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்
இலங்கைக்கு 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக IMF உறுதியளித்துள்ளது.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று இரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து போராட உதவும் வகையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி உதவுவது மிகவும் முக்கியம் என்று பிடென் கூறுகிறார்.
துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அமெரிக்கா தனது சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உக்ரைனுடனான போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற ரஷ்ய அதிபர் சூசகமாக தெரிவித்த விளாடிமிர் புடின் உக்ரைம் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலின் உன்னத நோக்கம் நிறைவேறும் என புடின் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, வாஷிங்டனில் இந்தியா- அமெரிக்கா இடையிலான நான்காவது '2+2' பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோரும் பயணித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.