Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் திமுக எம்பி க.செல்வம் குறித்து விமர்சனம் செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடும் தாக்கி பேசுகையில், காஞ்சிபுரம் எம்.பியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என கூறினார்.
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.
Lok Sabha Elections 2024 ADMK Manifesto : நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவில் அதிமுக, மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்கள் திருச்சி முகாமில் இருந்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி இடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்று முதல் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.