தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள தாஜ்மஹால் அரண்மனை ஹோட்டலில் தனது காதலன் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் செய்துக்கொண்டார்.
பத்மாவத் திரைப்படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். இருவரும் 2018ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களது இரண்டாவது திருமண நாள் இன்று.
தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் கலக்கி, உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகமதியின் பிறந்த நாள் இன்று. தேவசேனையாய் என்றும் அனைவரின் மனதில் வாழும் அனுஷ்காவின் பிறந்த நாள் இன்று... ,
மெளனி ராய்... இவரைப் பார்த்தால் அனைவரின் வாயும் அடைந்து போகும். மெளனி மற்றவர்களை மெளனமாக்கும் அழகு கொண்ட பேரழகி... பேரழகியின் அழகு புகைப்படங்களில் உங்களுக்காக..
கங்கனா ரனாவத் தனது அழகாலும், அறிவாலும் திறமையாலும் பிரபலமான நடிகை. நடிப்புத் திறன் மட்டும் அல்ல, ராணி ஜான்சியைப் போன்ற துணிவும் கொண்டவர்.பேஷன் காட்டுவதிலும் சளைத்தவர் அல்ல... இதோ அவரது சில சிறப்பான புகைப்படங்கள் உங்களுக்காக...
நடிகை அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகானின் மகள் சாரா அலி கானின் அழகு அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்வது. பட்டோடி குடும்பத்தின் மன்சூர் அலி கான் மற்றும் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியான சாரா அலி கானின் மனங்கவர் புகைப்படங்கள் சிலவற்றின் தொகுப்பு...
நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். அதற்காக அவர் உடற்பயிற்சிகளை செய்கிறார்... அவர் செய்யும் எந்த பயிற்சிகள் அவருக்கு சிக்கென்று கச்சிதமான உடலை கொடுத்திருக்கிறது தெரியுமா?
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமந்தாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
Courtesy: Samantha's Instragram
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.