பூட்டிய வீட்டில் சடலங்கள் கொலையை மறைக்க பக்கா பிளான் போலீசையே அதிரவிட்ட டாக்டர்!

பூட்டிய வீட்டில் பல மாதங்களாக கிடந்த 2 சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள சம்பவம் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்தது பெண் சாமியார் அன்னபூரணிக்கு சொந்தமான வீடு என கூறப்படும் நிலையில் இந்த வீட்டில் பிணமாக கிடந்தவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது.

Trending News