பொள்ளாச்சி சம்பவத்தை கூறி திசை திருப்புவதா? - சரத்குமார் காட்டம்

அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை கூறி திசை திருப்புவதாக குற்றம்சாட்டியுள்ள நடிகர் சரத்குமார், மக்களின் குறை தீர்க்கும் ஆட்சியாக இல்லை என்று விமர்சித்துள்ளார்.

Trending News