பணியின் போது ரீல்ஸ்... MTC டிரைவர் கண்டக்டர் டிஸ்மிஸ்!

சென்னையில் அரசு பேருந்து ஓட்டியபடி, ஐ ஆம் பேட் பாய் என்ற பாடலுக்கு, டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் ரீல்ஸ் செய்து சர்ச்சையான நிலையில், அவர்கள் இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News