சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது வீடு வாங்குவது பற்றி எண்ணினாலோ, பல நன்மைகளைப் பெற, அதை உங்கள் மனைவி பெயரில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு உறவில் தம்பதிகள் செய்யும் சில தவறுகளால் விரக்தி, புண்படுத்தும் உணர்வுகள் போன்றவை ஏற்பட்டு இறுதியில் அந்த அறிவு முறிந்து விடுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.
சந்தோஷமாக வாழும் கணவன் மனைவிகளை காட்டிலும், திருமண உறவை வெறுத்து விவாகரத்து பெறும் கணவன் மனைவிகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் சில முக்கியமான தவறுகள் விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றது.
உறவில் ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், சண்டை சச்சரவுகள் போன்றவை இருக்கும். அந்த அனைத்தையும் கடந்து தான் உறவை நாம் நீண்ட நாட்களுக்கு நல்ல முறையில் எடுத்து செல்ல வேண்டும்.
பொறாமை என்பது காதல் உறவில் தவிர்க்கமுடியாத ஒன்று, ஆனால் இந்த உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் உள்ளது. பொறாமை அதிகமாகும்போது அது சந்தேகமாக மாறி உறவை முறித்துவிடும்.
புதுமண தம்பதிகளாக இருப்பவர்களுக்கும், புதுமண தம்பதிகளாக மாறப்போகிறவர்களுக்கும் இங்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகளை பின்பற்றி நடப்பதன் மூலம் உங்கள் உறவு சிறப்பாக அமையும்.
தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
DEATH CERTIFICATE : மனைவியை கைது செய்ய வேண்டியும் உயிருடன் இருக்கும் போதே எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.