எமோஜிகள் உட்பட பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளது. அவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத மொபைல் அம்சம் ஆகிவிட்டது. வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். இதில் உங்களுக்கு பல அற்புதமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயலியின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும் உங்கள் பாணியே மாறிவிடக்க்கூடும்.
இனிமேல் Whatsapp-ல் குறுஞ்செய்தி நோட்டிபிகேஷனை (Notification) பயனரின் புகைப்படத்துடன் திரையில் பார்க்கும் வசதியை Whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புத்தாண்டாக புலர இருக்கும் 2022 அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்; வாழ்த்துக்களைத் தெரிவிக்க, பதிவிறக்கம் செய்த புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை Whatsapp-இல் சேர்ப்பது மிகவும் சுலபமானது
இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில், Alphabet Inc இன் Google Pay, SoftBank மற்றும் Ant Group ஆதரவு Paytm மற்றும் Walmart இன் PhonePe ஆகியவற்றுடன் WhatsApp போட்டியிடுகிறது
பயனர்கள் தங்களுக்குத் தேவையான சொந்த ஸ்டிக்கர்களை இணையம் அல்லது டெஸ்க்டாப் பயன்படுத்தி உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.