மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்பு வியாழக்கிழமையன்று ஏலத்தில் விடப்பட்டது. 688,888 டாலருக்கு Non-Fungible Token (NFT) வடிவத்தில் விற்கப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ சோபியா. சுயமாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு.
பைக்கில் சவாரி செய்யும் பெண்ணின் தோளில் மற்றொரு பெண் அமர்ந்து ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஒரே மாதிரியான சிவப்பு சட்டை மற்றும் கருப்பு டெனிம் அணிந்திருக்கும் பெண்கள் இருவரும் ஸ்டண்ட் செய்யும் காட்சி அதகளப்படுத்துகிறது.
கலிகாலம் என்று சொல்வதை உண்மையாக்கும் வகையில் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். அதிலும், ஒரு ஆசிரியை செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக தன்னிடம் பாடம் படிக்கும் 13 வயது மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து முதலிரவும் நடத்தினார் என்ற செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
வைரல் வீடியோவில், ப்ரூவர் ஒரு பெட்டியில் சுருண்டு கிடக்கும் ஒரு பெரிய பாம்பின் அருகில் நிற்பதைக் காண முடிகிறது. அவர் பார்வை பாம்பை விட்டு விலகியவுடன், பாம்பு திடீரென அவரைத் தாக்குகிறது.
நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
25 வயதான பெண் கடந்த ஒரு வருட காலமாக குழந்தை செல்வம் வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில், ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காயமடைந்த கணுக்கால் எக்ஸ்ரே மூலம் உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
4 கிலோ எடை கொண்ட ‘Bullet Thali’யை சாப்பிட்டு, ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை வீட்டிற்கு ஓட்டிச் செல்லுங்கள். போட்டியில் பங்கேற்க விரும்பும் ஒருவர் 4 கிலோ எடையுள்ள ‘புல்லட் தாலி’ உணவை 60 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
திரைப்படங்களை பார்த்து சமுதாயம் சீர்கெட்டுப் போகிறது என்ற குற்றச்சாட்டுகளையும், வசவுகளையும் கேட்பது சகஜம். ஆனால், ஒரு திரைப்படத்தை பார்த்து ஆக்கப்பூர்வமான படைப்பை செய்துள்ள உண்மை சம்பவம் இது.
இந்தியாவில் ஓலா (Ola) நிறுவனம் மிகப் பெரிய ஈ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை நிறுவவிருக்கிறது. இரு விநாடிகளில் ஒரு ஸ்கூட்டர் என்ற ஆண்டுதோறும் 10 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
பெண்களின் அளப்பறிய சக்தியும் கடமை உணர்ச்சியும் எப்போதும் பாராட்டப்படுவது. அதிலும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மகிழ்ச்சிக்கும், குதூகலத்திற்கும் மனம் தான் காரணம், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் 83 வயது முன்னாள் முதலமைச்சர் ஃபாருக் அப்துல்லா. முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
குர்தீப் பாந்தர் என்ற வெளிநாடு வாழ் இந்தியரின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தாளத்துக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அவரைப் பார்க்கும் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படும்.
நல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.