ஆரோக்கியமாக இருப்பது என்றால் அதில் உடல் எடை பராமரிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் எடை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களுக்கும் அவர்களுடைய வயது உயரம் உட்பட பல விஷயங்களின் அடிப்படையில் உடல் எடை சரியானதா இல்லையா என்று தீர்மானிக்கப்படுகிறது
Weight Loss Tips: நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில காய்கறிகளை கொண்டே நம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என்பதை பலர் அறிவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு காயை பற்றி இங்கே காணலாம்.
Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க, உணவுப் பழக்கத்தைப் போலவே உடல் செயல்பாடும் முக்கியம். நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்க விரும்புகிறோம், ஆனால் உடற்பயிற்சி செய்ய சிலரிடம் நேரம் இருப்பதில்லை, சிலரிடம் விருப்பம் இருப்பதில்லை.
Weight Loss Tips: நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட சில ருசியான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Moringa Leaves For Anemia: முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை, ரத்த விருத்திக்கு உதவும் முருங்கைக்கீரை...
Juice For Cholesterol: இயற்கை நமக்கு அளித்த வரங்களில் ஒன்று காய்கறிகள். இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையையும், ஆரோக்கியமற்ற கொழுப்பையும் குறைத்து ஆயுளை நீட்டிகலாம்
Diabetes Diet: பாகற்காய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற பிற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவும்.
Diet for weight loss: உங்கள் உடல் எடை குறைப்பு டயட்டில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளலாம், ஆனால் ஒல்லியும் ஆகலாம். இது என்ன டிரிக்ஸ்?
பல உணவுகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன. அதிக சோடியம் கொண்ட ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக எடை அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதற்கு வாய்ப்புள்ளது.
Weight Loss Tips In Tamil: உடல் எடையை குறைக்க விரும்புவோர் சில காய்கறிகளை கண்டிப்பாக தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன காய்கறிகள் தெரியுமா..?
குழந்தையின்மை சிகிச்சையில் இருக்கும் தம்பதிகள் உணவு முறைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் சீக்கிரம் கருவுருவாகும்.
எம்பிஏ படித்திருக்கும் அங்கித் சாஹூ ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையை சாத்தியமாக்கியிருக்கிறார். கவனம் பெறத் தொடங்கிய அவருடைய விற்பனை இப்போது 50 லட்சம் ரூபாய் டர்ன் ஓவரை எட்டியிருக்கிறது.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.