Ajith Kumar Vijay Viral Clip From Rajavin Parvaiyile : நடிகர் அஜித்தை, விஜய் ஆமை என கலாய்த்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன வீடியோ தெரியுமா?
இன்று பணையூரில் தலைவர் விஜய் உத்தரவுப் படி உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
Vijay Salary For Thalapathy 69: நடிகர் விஜய், அடுத்ததாக 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
Vijay Movies: நடிகர் விஜய், அரசியலுக்கு வரவுள்ளதை தொடர்ந்து அவர் கடைசி படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் இனி தான் நடிக்கும் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Vijayakanth In GOAT Movie: நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vikranth Talks About VIjay's Son: ‘லால் சலாம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விக்ராந்த், தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.
எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து போனியாகவில்லை என்றும், தம்பி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளது குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
Vijay Political Entry: நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து இதையே கண்டண்ட் ஆக்கி, ரசிகர்கள் அனைவரும் இவரை மீம்ஸ்களுக்கு கண்டண்டாக மாற்றி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.