அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகள் என்று திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
A Raja, Edappadi Palaniswami : பாஜக, திமுக இடையே கள்ள உறவு இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ ராசா விளக்கம் அளித்துள்ளார்.
Udhayanidhi Stalin : வரும் 19-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கலாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
Rajiv Gandhi vs Seeman : சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சியை நான் நினைத்தால் 2 ஆண்டுகளில் இல்லாமல் ஆக்குவேன் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், இப்போது திமுகவில் இருக்கும் ராஜீவ் காந்தி எச்சரித்துள்ளார்.
Tamilisai Soundararajan : நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.
Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.