காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,840-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 152 குறைந்து 38,720-க்கு விற்பனையில் உள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,816 ஆக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 200 குறைந்து 38,528-க்கு விற்பனையில் உள்ளது.
இந்தியர்களுக்கு அதுவும் தென்னிந்தியர்களுக்கு தங்கம் என்பது அவர்களாக வாழ்வோடு பின்னி பிணைந்ததாக இருக்கிறது. தங்கம் மிகவும் விரும்பத்தக்க ஒரு பொருளாக மட்டுமின்றி, கௌரவமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
Gold price: உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
தென்னிந்தியாவில் நகைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. திருமணம் மட்டுமல்லாது, பிற சடங்குகளிலும், தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது எனலாம்.
Gold Rate Today: உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.