இந்தியா தற்போது 5 விதமான கார்டு நெட்வொர்க்குகளை வழங்குகிறது: அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக் பிரைவேட் லிமிடெட், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா - ரூபே மற்றும் விசா ஆகியவை.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பாரத ஸ்டேட் வங்கி (SBI), இந்தியன் வங்கி (Indian Bank) மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய வங்கிகளுக்கு கோடிகளில் அபராதம் விதித்துள்ளது.
RBI on Fake Rs. 500 Note: உண்மையான மற்றும் போலியான 500 ரூபாய் நோட்டுகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
RBI On Loans: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, இப்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
RBI rules for mutilated notes: ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உங்களிடம் கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுள் இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. இது தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வங்கி அமைப்பில், யாராலும் உரிமை கோரப்படாமல் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான தொகை உள்ளது என கூறப்பட்டுள்ளது
RBI On Inflation: இந்த மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும். இது சமையலறை பட்ஜெட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.