Sevvai Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். சில ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
Lucky Zodiac Signs of July 2024: ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நாளை ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. கிரக மாற்றங்களின் அடிப்படையில் எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும்? எந்த ராசிகளுக்கு சிக்கல் ஏற்படும்? இந்த பதிவில் இதை காணலாம்.
ஜூலை முதல் வார ராசிபலன்: ஜூலை முதல் தேதியில் புதிய வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில் மேஷம், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 12 ராசிக்காரர்களுக்கும் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Lucky Zodiac Signs of July 2024: ஜூலையில் பல்வேறு கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிகளில் இந்த கிரக மாற்றங்களால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு 2025 வரை அமோகமான நன்மைகள் கிடைக்கும்.
Astro Traits: ஒருவர் பிறந்த ராசி அவரின் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தலைமைப் பண்புகள் நிறைந்த சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Sani Vakra Peyarchi Palangal: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
Zodiac Signs of Best Couples: திருமணத்தில் ஜாதக பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிகள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தால், அவர்களது வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Guru And Rahu Conjunction : குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்...
சனி வக்ர பெயர்ச்சி 2024: இன்னும் 2 நாளில் ஜூன் 29 அன்று, சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறது. அதோடு, அதே நாளில் புதன் பெயர்ச்சியும் நடைபெறும். இதனால் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Mercury In Cancer : கடக ராசியில் புதன் பெயர்ச்சியாவது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எழலாம். அறிவுக்காரகர் புதன், நீர் ராசியான கடகத்தில் செல்வது மனதை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், மனநிம்மதி அதிகரிக்கும். அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இருந்தால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கும்.
Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.