BCCI vs Stephen Fleming vs MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்.எஸ் தோனி இடையேயான பிணைப்பு வலுவானது. ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் இருக்க வாய்ப்பு என்பதை குறித்து பார்ப்போம்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை இந்திய அணி தேடி வருகிறது. அடுத்த பயிற்சியாளராக வர பின்வரும் 6 பேருக்கு வாய்ப்புள்ளது.
டிராவிட்டிற்குப் பின் பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிளெமிங் மற்றும் ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற இருக்கிறார் தேவ்தத் படிக்கல். அறிமுக தொடரிலேயே சொதப்பியதால் படிதார் நீக்கப்படுகிறார்.
குல்தீப் யாதவ் ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடினார். இதன் மூலம் அவரது பேட்டிங் நுணுக்கம் முன்னேறியிருப்பதாக பாராட்டு குவிந்து வருகிறது.
Ishan Kishan: தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய இஷான் கிஷன் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் இந்திய அணியின் கேப்டன் ரோகித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் அவருக்கு இப்போது மறைமுக எச்சரிக்கையை ஜெய் ஷா கொடுத்துள்ளார்.
ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
IND vs AFG 3rd T20 Super Over: இந்தியா - ஆப்கானிஸ்தான் 3ஆவது டி20 போட்டியின் இரண்டாவது சூப்பர் ஓவரில், ரோஹித் சர்மாவின் புத்திசாலித்தனமான யோசனையால் வெற்றி கிடைத்தது. அதை இதில் விரிவாக காணலாம்.
India VS England: தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு இம்மாத இறுதியில் இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் பல முக்கிய வீரர்கள் விளையாட உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.