Rahu Ketu Transit: 4 ராசிக்காரர்களுக்கு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படப் போகிறது. அந்த ராசிக்களைப் பற்றியும், அந்த ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய நிவாரணங்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
Rahu Ketu Dosha Remedies: நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும். எப்போதும் வக்ர நிலையில் இயங்கும் இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இரண்டுளும் ராசி மாற ஒன்றரை ஆண்டு காலம் எடுக்கின்றன. சாயா கிரகங்களான இந்த இரண்டு கிரகங்களும் அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் நுழைகின்றன..
Rahu Ketu Gochar: ராகு, கேது கிரகங்களின் ராசி மாற்றம் 4 ராசிகளுக்கு கடினமான காலத்தையும் பல பிரச்சனைகளையும் கொண்டுவரவுள்ளது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Know major planetary changes in 2023: 2023 ஆண்டில் நடக்க உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சில கஷ்டங்கள் ஏற்படும். மேலும் எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை தரும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Rahu Transit in Pisces 2023: சனிப் பெயர்ச்சியைப் போலவே ராகு சஞ்சாரமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பெயர்ச்சியால், மக்களின் வாழ்வில் பெரிய அளவிலான சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுகின்றன. தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு, ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கவுள்ளார்.
Rahu Transit: ராகு மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு இருப்பதால், இந்த கிரகங்களின் சேர்க்கையும் சுப பலன்களை அளிக்கிறது. பிப்ரவரி 21, 2023 வரை இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியவுள்ளனர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இந்த ராசி மாற்றம் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த மாற்றம் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இந்த ராசி மாற்றம் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த மாற்றம் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். கேது ஏப்ரல் 12, 2022 அன்று துலாம் ராசிக்குள் நுழைந்தார். தற்போது 2023 வரை இந்த ராசியில் இருப்பார். அதன்படி கேதுவின் இந்த ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் நல்ல பலனை தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரப்படி, நிழல் கிரகங்களான ராகு-கேது இரண்டும் சேர்ந்து ராசியை மாற்றுகின்றன. ஏப்ரல் 12, 2022 அன்று ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றின. ராகு-கேதுவின் இந்த மாற்றத்தால் 5 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த 5 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Sukran Peyarchi Side Effects: ராகுவும் சுக்கிரனும் மேஷ ராசியில் பிரவேசித்துள்ளதால், 5 ராசிக்காரர்களுக்கு கோப யோகம் உண்டாகி பிரச்சனைகள் உருவாகும். அந்த 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராகுவின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கப் போகிறது. அவர்கள் கவனமாக இருப்பதுடன், சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுத்து பாதிப்புகளை குறைத்துக் கொள்ளவேண்டும்
ஜோதிட அறிவியலின்படி, புத்திக்கு அதிபதியான கேது 2022 ஏப்ரல் 12ம் தேதியன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். கேதுவின் சமீபத்திய பெயர்ச்சி அனைத்து ராசி அறிகுறிகளுக்கும் சிலபல மாற்றங்களை கொடுத்திருக்கிறது. ஆனால், மிகவும் சுபமான பலன்களை பெறும் ராசிக்காரர்கள் 12இல் 3 ராசியினர் தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.