சினிமா ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் நடிக்கும் படத்துக்கு 30 கோடி ரூபாயும், புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்கு 25 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றிருக்கிறாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டன.குறிப்பாக யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 அங்கு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.