PM Kisan Yojana 11th Installment: ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒவ்வொரு 2,000 ரூபாய் வீதம் ஒரு வருடத்தில மூன்று சம தவணைகளில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
PM Kisan 11th Installment: PM Kisan Samman Nidhi Yojana பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். e-KYC இல்லாமல் இந்தத் தவணையின் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படாது.
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 10வது தவணை தொகையை, விவசாயிகளின் கணக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை அதாவது ஜனவரி 1, 2022 அன்று வெளியிடுகிறார்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கணக்கில் இதுவரை 9 தவணைகள் அதாவது 18,000 ரூபாய் வந்துள்ளது. தற்போது விவசாயிகள் அடுத்த 10வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் மோடி அரசால் தொடங்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் சிறு விவசாயிகளின் விவசாயத்திற்கு நிதி உதவி வழங்குவதாகும்.
PM Kisan Samman Nidhi: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் மோடி அரசால் தொடங்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் சிறு விவசாயிகளின் விவசாயத்திற்கு நிதி உதவி வழங்குவதாகும். பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய், அதாவது ஒரு வருடத்தில் 3 தவணைகளில் மொத்தம் 6000 ரூபாய்க்கான உதவியை அரசு அளிக்கின்றது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டமானது நாட்டின் குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் அரசாங்கத்தின் ஒரு மிக முக்கிய மற்றும் நல்ல திட்டமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.