சூரியன் - சனி சேர்க்கையால் எதிர்மறை பலன்களை பெற்றுக் கொண்டிருந்த ராசிகளுக்கு இனி விடிவுகாலம் பிறக்கப்போகிறது. அதாவது அதிர்ஷ்ட தேவதையின் அருட்பார்வை கிடைக்கப்போகிறது.
Ezharai Nattu Sani Troubles: வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் சனீஸ்வரருக்கு பிடிககாத ராசிகள் என சில உண்டு. அந்த ராசியை சேர்ந்தவர்கள், பரிகாரம் செய்து நிம்மதி தேடலாம்
Gajalakshmi Yogam & Jupiter Transit: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் 'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும். செல்வத்தில் திளைக்கப்போகும் ‘அந்த’ மூன்று ராசிகளில் உங்களுடையதும் உண்டா?
Virgo and Pisces: ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் ஒத்துப்போகும், சில என்றுமே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் எதிரெதிராக இருந்தாலும் காதலில் மட்டும் ஒத்துப்போகும் கலக்கல் காம்பினேஷன் இது...
ராசிபலன் மே 26 2022: மகர ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
20 மே 2022, ராசிபலன் : சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், கன்னி ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
Zodiac Change in May 2022: இந்த மாதம் மே 10க்குப் பிறகு 4 பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதன் நேரடிப் பலன் 5 ராசிக்காரர்கள் மீது இருக்கும்.
3 மே 2022, ராசிபலன் : மகர ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
இன்றைய ராசிபலன் 2 மே 2022: கும்ப ராசியினர் புதிய வேலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ராசிபலன் இன்று 1 மே 2022: மகர ராசிக்காரர்கள் கோபம் படுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் நொறுக்குத் தீனிகள், அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இன்று 28 ஏப்ரல் 2022 ராசிபலன்: வியாழன் அன்று, சில ராசிக்காரர்கள் தங்கள் எண்ணங்களில் நேர்மறையை கொண்டு வர வேண்டும், இது அவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ராசிபலன் இன்று 27 ஏப்ரல் 2022: புதன்கிழமை, ரிஷபம் ராசிக்காரர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மறுபுறம், மீனம் ராசிக்காரர்கள் வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ராசிபலன் இன்று, 24 ஏப்ரல் 2022: மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பங்குதாரர் மூலம் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், மீனம் ராசிக்காரர்களுக்கு சில நல்ல தகவல்கள் கிடைக்கும்.
ராசிபலன் இன்று, 20 ஏப்ரல் 2022: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை முழுவதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை பண வரவு உண்டாகும்.
இன்று, 2 ஏப்ரல் 2022 ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய 12 ராசிகளுக்கும் ஏப்ரல் 2, 2022 சனிக்கிழமை நாள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.