Avatar 2 OTT Release: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருந்த அவதார் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்ததை தொடர்ந்து, இப்படம் ஓடிடியிலும் வெளியாகியிருக்கிறது. அது எந்த தளத்தில் தெரியுமா?
OTT RELEASE JUNE 2023: இந்த மாதம் டிஜிட்டல் தளங்களில் வசீகரிக்கும் கதைகளைக் காண அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய உள்ளடக்கங்களும், திரைப்படங்களும் வரிசையாக காத்துக் கொண்டிருக்கின்றன.
சமந்தாவின் OTT அறிமுகமான Family man 2 நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த படம் பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் சமந்தாவின் அற்புதமான நடிப்பையும் பலரும் மிகவும் ரசித்து பாராட்டி வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.