பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
PM Modi 3.0 Cabinet Ministry: நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவரின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர எம்.பி., சந்திரசேகர் பெம்மசானியின் பொறுப்பேற்கிறார். யார் இவர், இவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
PM Narendra Modi: இன்று மாலை 7.15 மணிக்கு 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது.
Oath Taking Ceremony: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திரா திரும்பி இருக்கிறார். நேற்று இரவு ஆந்திரா திரும்பிய பிறகு தெலுங்கு தேச கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் குறித்த செய்திகள் தான் வைரலாகி வருகின்றன.
Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
National Democratic Alliance Meeting in Delhi: டெல்லியில் இன்று (ஜூன் 5, புதன்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தலைவர்கள் குறித்து பார்ப்போம்.
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெறமுடியவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
Nitish Kumar - Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவு நிதீஷ் குமாரிடம் இந்திய கூட்டணி ஆட்சி அமைவதற்கான ஆதரவு தரம்படி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது.
Manmohan Singh Slams Narendra Modi: பிரதமர் மோடி வெறுக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் “சர்வாதிகார ஆட்சியிலிருந்து” பாதுகாக்க வேண்டும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
Arrest Narendra Modi Trending Hashtag : பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்யக்கோரி, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.