Captain Miller Twitter Review: தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இதில் காணலாம்.
பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள 'சலார்' திரைப்படம் குறித்து ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் யுவஸ்ரீ அளிக்கும் திரை விமர்சனத்தை இதில் காணலாம்.
Kannagi Movie Review: யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி நடித்துள்ள கண்ணகி படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Kushi Movie Twitter Review Tamil: சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கொடுத்த வண்ணம் உள்ளனர்.
துல்கர் சல்மான் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் கிங் ஆஃப் கோதா. ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் எப்படி உள்ளது? டிவிட்டர் விமர்சனங்களை தெரிந்து கொள்வோம்.
DD Returns Vs. LGM : சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படமும் தோனியின் தயாரிப்பில் வெளியாகியுள்ள லெட்ஸ் கெட் மேரீட் படமும் இன்று வெளியாகியுள்ள நிலையில் எந்த படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது தெரியுமா..?
சின்னத்திரை பிரபலங்கள் பலர் நடிக்க, சமீபத்தில் வெளியாகியிருந்த படம், பாபா பிளாக் ஷீப். இந்த படம் ரசிகர்களை பள்ளிகாலத்திற்கு அழைத்து சென்றதா? இதில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.