பிரதமர் கூறியது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதற்கான எதிர் கருத்து மட்டுமே என தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், இஸ்லாமியர்களுக்காக உரிமைகளுக்காக அதிகமாக உழைப்பது பிரதமர் மோடி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளா்.
எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திராவிட கட்சிகள் வாக்குப்பதிவு குறைந்ததற்கான குளறுபடிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் வருகிறது என தமிழிசை கேள்வி.
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை நீக்கியவர்கள் தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
Tamil Nadu Political Leaders Cast Vote in Lok Sabha Elections 2024: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழிக்கென எந்த அங்கீகாரத்தையும் அறிக்கையில் வழங்கவில்லை எனத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
MK Stalin Tweet : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி வரி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Coimbatore Constituency Winning Candidate Prediction : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
MK Stalin Latest News: 'பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா' என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார்.
Seeman Campaign In Coimbatore: விஷச்செடியும் தேசிய திருடர்களுமான பாஜகவை தயவு செய்து தமிழ்நாட்டுக்குள் விடாதீர்கள் என கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பாக பேசி உள்ளார்.
வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.