Viral Video: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற இடத்தில் ஒருவர் இரக்கமின்றி மயிலின் இறகுகளைப் பறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று நெடிசங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய இரயில்வே: இந்தியாவின் தனித்துவமான இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கும்.
வட இந்தியாவில் தண்ணீர் மீது நடக்கும் மூதாட்டியை பார்த்து வியந்த மக்கள், அவரை தெய்வமாக நினைத்து வணங்க தொடங்கிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
Tigers Death In India: நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தேசிய சரணாலயங்கள் உள்பட பல இடங்களில் 30 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madhya Pradesh Crime News: 16 வயதான சிறுவன், 58 வயது பெண்ணை கொடூரமாக தாக்கி, வன்புணர்வு செய்து கொலை செய்த நிலையில், கொலை குறித்த பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான தார் மாவட்டத்தில் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழுவால் 92 நெருக்கமாக அமைந்துள்ள டைனோசர் கூடுகளும், தாவரவகை டைனோசர்களின் 256 புதைபடிவ முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
IAF Plane Crash in Madhya Pradesh: ராஜஸ்தான் விமான விபத்தை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இரண்டு விமானப்படை போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பள்ளியில் குடியரசு தின ஒத்திகையின்போது மயக்கம்போட்டு விழுந்த 11ஆம் வகுப்பு மாணவி, மாரடைப்பால் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tax For Pet Dogs: நாயாக உழைத்து சம்பாதிப்பதை வரியாக கட்ட வேண்டுமா என பலரும் சலிப்புடன் கேட்கும் நிலையில், இனி நாய் வைத்திருந்தால் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Viral Video : ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென தலைச்சுற்றி சரிந்து விழுந்து உயிரிழந்த நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேச காவல்துறை தேர்வில் தோல்வியடைந்த ஒரு இளைஞர் கூகுளிடம் ரூ.75 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார். அதன் காரணத்தை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும்
தனக்கு கணவருக்கு பெண்களை வீடியோ எடுத்து மிரட்டும் கொடூர பாலியல் பழக்கம் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் மனைவி சோனியா காந்தியிடம் புகார் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.