LPG Gas Cylinder Price Update: ஆக. 1ஆம் தேதியான இன்று எல்பிஜி சிலிண்டர்களின் விலையை பெரிய அளவில் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
LPG Gas Cylinder: அதிகரித்து வரும் பணவீக்கத்தில் ஒரு நிம்மதியான செய்தி வந்துள்ளது. அந்த வகையில் 76 லட்சம் குடும்பங்களுக்கு இனி ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
எல்பிஜி விலை உயர்வு: இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று OMCகள் குறிப்பிட்டுள்ளன.
Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்தவகியில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LPG Gas Cylinder Price: ஜூன் மாதம் முடிந்து நாளை முதல் ஜூலை மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு புதிய மாதமும் அரசாங்கத்தால் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இது நமது பாக்கெட்டை நேரடியாக பாதிக்கிறது, எனவே ஜூலை 1 முதல் சமையல் கேஸ் விலை குறையுமா அல்லது உயருமா என்பதை பார்ப்போம்.
LPG Price Update: ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
LPG Cylinder Price: மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று சிலிண்டர்களை அரசு இலவசமாக வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், முதல் சிலிண்டர் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரையிலும் இலவசமாக வழங்கப்படும்.
LPG Price: அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளன. இது பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.
Pakistan Economic Crisis: பாகிஸ்தானில் எரிவாயு இருப்புக்கள் குறைந்துவிட்டதால் 24 மணிநேரமும் அதை வழங்க முடியாது என்ற செய்தி மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது. பணக்காரர்களுக்கான எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
Centre Revises Gas Pricing Formula: எரிவாயு விலைச்சூத்திரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு, இவற்றின் விலைகள் ஒரு வருடத்தில் 80 சதவீதம் உயர்ந்ததால், மனம் மாறியது மத்திய அரசு.
எல்பிஜி எரிவாயுவின் நிலையான விலையை உறுதிசெய்யவும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கான ரூ.200 மானியத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீட்டித்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எரி வாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பிச்சை எடுத்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.
CASHBACK ON LPG CYLINDER: இந்த ஆப் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து, பம்பர் கேஷ்பேக்கைப் பெறுங்கள், முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். QR குறியீடு கொண்ட சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.