Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Sexual Allegation On Nivin Pauly: கேரள திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வரும் நிலையில், 'பிரேமம்' பட புகழ் நிவின் பாலி மீதும் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார்.
மலையாளத் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயன்று வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரத்தத்தில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, HDL என்னும் நல்ல' கொழுப்பின் அளவு குறையும் நிலைதான் ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) என மருத்துவ மொழியில் கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக பெரிய தொகை ஒன்றை தனுஷ் நிவாரணமாக அளித்திருக்கிறார். இது குறித்த பதிவை அவரே ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிவருவதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுளார்.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், இன்று 8-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.