கடந்த ஓராண்டாக தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்துவரும் கணவர் மீது விவாகரத்து பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச அரசு பேருந்து திட்டத்தை செயல்படுத்த மாநில உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது.
மேகதாது பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக அரசு மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே. சிவகுமார் கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்து கூறியிருந்த நிலையில், அங்கு அணை கட்டுவதை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்த நிலையில், அதனை தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்: கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்
Siddaramaiah Request For Gift: 'பூக்களையோ சால்வைகளையோ ஏற்கமாட்டேன், அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களைக் கொடுங்கள்' என புதிய கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்
தெற்கில் உதித்த விடியல் இந்தியா முழுதும் பரவட்டும் என கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீது ஜூலை 14-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இன்னும் அம்மாநிலத்தின் முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், கார்கே நாளை காலை முதல்வரை பெங்களூருவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.