IPL 2024 CSK Vs SRH Match Tamil Memes : சென்னை Vs ஹைதராபாத் போட்டியில், சென்னை அணி தோல்வியை தழுவியதை அடுத்து, ரசிகர்கள் பலர் வேடிக்கையான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Hardik Pandya Performs Special Pooja at Somnath Temple: மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில், சோம்நாத் கோயிலில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பு வழிபாடு நடத்தியுளார்.
SRH vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2024 SRH vs CSK: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்துள்ளது.
SRH vs CSK Playing XI Update: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக டாஸின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி செய்த தவறால் மொத்தமாக 90 லட்சம் ரூபாயை வீரர்கள் அபராதமாக கட்டியுள்ளனர். அப்படி என்ன தவறு செய்தார்கள்? இதற்கு யார் காரணம்?
GT vs PBKS Highlights: குஜராத் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஷஷாங்க் சிங்கின் (Shashank Singh) அதிரடியால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அந்த வகையில், பஞ்சாப்புக்கு வெற்றியை கொடுத்த ஷஷாங்க் சிங் யார் என்பதை இதில் காணலாம்.
SRH vs CSK Latest News: ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற உள்ள சென்னை - ஹைதராபாத் போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
Indian Premier League 2024: ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Mayank Yadav Food Diet: ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவின் உணவுமுறை குறித்து அவரது தாயார் மம்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
Ajith Celebrated Natarajan Birthday: நடிகர் அஜித் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
CSK vs SRH IPL 2024: உலக கோப்பைக்கான விசா தொடர்பான வேலைகளை முடிக்க பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது நாடு திரும்பியுள்ளார். அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.
IPL 2024 Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பல தரப்பில் இருந்து பலத்த விமர்சனங்கள் வரும் நிலையில், இதில் தப்பிக்க அந்த அணி நிர்வாகமும், ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
IPL 2024 Latest Updates: நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான சிவம் மாவி விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Champions League T20: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2009ல் தொடங்கப்பட்டது. கடைசியாக 2014 ம் ஆண்டு விளையாடப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கான ஆதரவு குறைவாக இருந்தது.
IPL 2024 Rescheduled: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) vs டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகள் இடையிலான போட்டி தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Dhoni Injury: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது தோனிக்கு மீண்டும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.