English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • facebook twitter
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • ind vs ban

ind vs ban News

IND vs BAN: கான்பூர் டெஸ்ட்... 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதா - வானிலை ரிப்போர்ட் இதோ!
ind vs ban Sep 27, 2024, 08:31 PM IST
IND vs BAN: கான்பூர் டெஸ்ட்... 2வது நாள் ஆட்டம் நடக்குமா நடக்காதா - வானிலை ரிப்போர்ட் இதோ!
IND vs BAN, Weather Prediction: கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறுமா அல்லது மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். 
ஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாது - பிசிபி
Shakib Al Hasan Sep 27, 2024, 11:37 AM IST
ஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாது - பிசிபி
Shakib Al Hasan : ஷகிப் அல்ஹசன் வங்கதேசத்தில் கடைசி டெஸ்ட் போட்டி ஆடும்போது பாதுகாப்பு கொடுக்க முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பிரச்சனையை முடித்த இஷான் கிஷன்! மீண்டும் அணியில் தேர்வாக உள்ளார்!
Ishan Kishan Sep 25, 2024, 02:15 PM IST
பிரச்சனையை முடித்த இஷான் கிஷன்! மீண்டும் அணியில் தேர்வாக உள்ளார்!
சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.  
சர்பிராஸ்கான் எதிர்காலத்தோடு விளையாடும் பிசிசிஐ, 2வது டெஸ்டில் ஆடுவது சந்தேகம்
Sarfaraz Khan Sep 25, 2024, 01:33 PM IST
சர்பிராஸ்கான் எதிர்காலத்தோடு விளையாடும் பிசிசிஐ, 2வது டெஸ்டில் ஆடுவது சந்தேகம்
Sarfaraz Khan ; வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ்கான் விளையாடுவது சந்தேகம் என்பதை பிசிசிஐ சூசகமாக தெரிவித்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!
ind vs ban Sep 25, 2024, 06:51 AM IST
2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஸ்டார் பேட்டர் சர்ஃபராஸ் கான் விலக வாய்ப்புள்ளது. இரானி கோப்பையில் விளையாட இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.  
IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?
ind vs ban Sep 24, 2024, 06:37 PM IST
IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம். 
சத்தமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையை செய்துள்ள கேஎல் ராகுல்!
KL Rahul Sep 23, 2024, 12:23 PM IST
சத்தமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையை செய்துள்ள கேஎல் ராகுல்!
கேஎல் ராகுல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் போது 8000 சர்வதேச ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.  
IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?
ind vs ban Sep 22, 2024, 01:32 PM IST
IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?
India vs Bangladesh: முதல் போட்டியை வென்றதை அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
IND vs BAN: ஸ்பின் போட வந்த சிராஜ்... ஷாக்கில் உடனே தடுத்த ரோஹத் சர்மா - ருசிகர சம்பவம்
ind vs ban Sep 21, 2024, 10:37 PM IST
IND vs BAN: ஸ்பின் போட வந்த சிராஜ்... ஷாக்கில் உடனே தடுத்த ரோஹத் சர்மா - ருசிகர சம்பவம்
IND vs BAN:  வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் சுழற்பந்துவீச்சு வீச வந்த நிலையில், அதை ரோஹித் தடுத்தார். இந்த சம்பவம் குறித்து இதில் விரிவாக காணலாம். 
இந்தியா - வங்கதேசம் போட்டியை பார்க்க ஒரு நல்ல சான்ஸ்... மிஸ் பண்ணாதீங்க மக்களே
ind vs ban Sep 21, 2024, 05:06 PM IST
இந்தியா - வங்கதேசம் போட்டியை பார்க்க ஒரு நல்ல சான்ஸ்... மிஸ் பண்ணாதீங்க மக்களே
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது. 
IND vs BAN : முதல் டெஸ்டில் டக்அவுட் ஆன இளம் வீரர், இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..!
Shubman Gill Sep 19, 2024, 03:28 PM IST
IND vs BAN : முதல் டெஸ்டில் டக்அவுட் ஆன இளம் வீரர், இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..!
Shubman Gill : வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் டக் அவுட்டாகி உள்ளதால் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எப்படியாவது கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
Dinesh Karthik Sep 19, 2024, 02:12 PM IST
ஆர்சிபி அணிக்கு எப்படியாவது கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
Dinesh Karthik: இந்திய அணியின் பயிற்சியாளராகும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றாலும் ஒருநாள் இது நடக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.  
மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா? அவரே கொடுத்துள்ள விளக்கம்!
Rohit Sharma Sep 19, 2024, 06:20 AM IST
மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா? அவரே கொடுத்துள்ள விளக்கம்!
Rohit Sharma Retirement: கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பது என்பது தற்போது ஒரு நகைச்சுவையாகிவிட்டது. எனது டி20 ஓய்வு முடிவை மாற்றி கொள்ள மாட்டேன் என்று ரோஹித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   
IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?
ind vs ban Sep 18, 2024, 06:04 PM IST
IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?
IND vs BAN 1st Test: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை எங்கு, எப்போது காணலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ரிஷப் பந்திற்கு பதில் துருவ் ஜூரில்? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
ind vs ban Sep 18, 2024, 06:29 AM IST
ரிஷப் பந்திற்கு பதில் துருவ் ஜூரில்? முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
India's playing XI for 1st Test: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  
IND vs BAN: 'கேஎல் ராகுலிடம் நாங்கள் சொன்னது இதுதான்...' ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ind vs ban Sep 17, 2024, 08:34 PM IST
IND vs BAN: 'கேஎல் ராகுலிடம் நாங்கள் சொன்னது இதுதான்...' ரோஹித் சர்மா ஓபன் டாக்!
Team India: சென்னை டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், அதில் கேஎல் ராகுல் குறித்தும் பேசியிருந்தார். 
சிராஜ் கிடையாது... இந்த பாஸ்ட் பௌலருக்குதான் வாய்ப்பு - வங்கதேசத்தை போட்டுத்தாக்க திட்டம்
Team India Sep 16, 2024, 10:32 PM IST
சிராஜ் கிடையாது... இந்த பாஸ்ட் பௌலருக்குதான் வாய்ப்பு - வங்கதேசத்தை போட்டுத்தாக்க திட்டம்
IND vs BAN: சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜை விட இந்த வேகப்பந்துவீச்சாளருக்குதான் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  
IND vs BAN: ஒரே ஒரு இடத்திற்கு முட்டிமோதும் இந்த 4 வீரர்கள் - பிளேயிங் லெவனில் முந்தப்போவது யார்?
ind vs ban Sep 16, 2024, 02:55 PM IST
IND vs BAN: ஒரே ஒரு இடத்திற்கு முட்டிமோதும் இந்த 4 வீரர்கள் - பிளேயிங் லெவனில் முந்தப்போவது யார்?
IND vs BAN 1st Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு இடத்திற்கு மூன்று வீரர்கள் முட்டிமோதி வருகின்றனர். அதுகுறித்து இங்கு சற்று விரிவாக காணலாம்.
IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் மற்றும் ரோஹித்தின் தெறிக்கிவிடும் சாதனைகள்!
ind vs ban Sep 16, 2024, 11:10 AM IST
IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் மற்றும் ரோஹித்தின் தெறிக்கிவிடும் சாதனைகள்!
IND vs BAN in Tests: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19 நடைபெற உள்ளது.  
தனது உடற்தகுதி குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட முகமது ஷமி!
Mohammed Shami Sep 16, 2024, 07:06 AM IST
தனது உடற்தகுதி குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட முகமது ஷமி!
Mohammed Shami Fitness Update: இந்தியா வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உடற்தகுதி குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார். விரைவில் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  
  • « first
  • Prev
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • 44 வயதிலும் Fit ஆக இருக்கும் கரீனா கபூர்! அதற்கு உதவும் 4 வித்தியாசமான உடற்பயிற்சிகள்..
    Kareena Kapoor

    44 வயதிலும் Fit ஆக இருக்கும் கரீனா கபூர்! அதற்கு உதவும் 4 வித்தியாசமான உடற்பயிற்சிகள்..

  • BSNL வழங்கும் அசத்தலான ரூ. 397 ரீசார்ஜ் திட்டம்.. 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா
    BSNL
    BSNL வழங்கும் அசத்தலான ரூ. 397 ரீசார்ஜ் திட்டம்.. 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா
  • ரூ.1 லட்சம் வரை சம்பளம் உயரலாம்? 8வது ஊதியக்குழுவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
    8th Pay Commission
    ரூ.1 லட்சம் வரை சம்பளம் உயரலாம்? 8வது ஊதியக்குழுவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
  • கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. எஸ்கேப்பான வெற்றி
    Kettimelam
    கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. எஸ்கேப்பான வெற்றி
  • அடிக்கு மேல் அடி.. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி.. என்ன நடந்தது?
    Champions Trophy 2025
    அடிக்கு மேல் அடி.. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி.. என்ன நடந்தது?
  • களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?
    IML 2025
    களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?
  • மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்
    Maha Shivratri 2025
    மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்
  • ஒரே நேர்கோட்டில் வரும் 7 கோள்கள்... எப்போது, எங்கு பார்க்கலாம்? - அடுத்து 2040இல் தான்
    Solar system
    ஒரே நேர்கோட்டில் வரும் 7 கோள்கள்... எப்போது, எங்கு பார்க்கலாம்? - அடுத்து 2040இல் தான்
  • IND vs PAK: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் - ஏன்?
    Ind vs Pak
    IND vs PAK: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் - ஏன்?
  • PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ
    PM Kisan
    PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x